கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே
காட்டு கரட்டே ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருசே
கைக்கு கெடச்சா பழம் அட வாய்வைக்க வந்து சேருமா
முழுசா கெடச்சிருமா
இல்ல உன் வாயில் முல்லுதைக்குமா
உடல் வெட்டிக்கிட்டு மெல்ல வெலகுதே
உசூர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே
இது நல்லதுக்க இல்ல கெட்டதுக்கா
நெஞ்சி போகும் வழி போனா பொழப்பிருக்கா

காட்டு கரட்டே ஒன்னு.................................

No comments:
Post a Comment